தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

சுதந்திர தின விழா

சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 67 வது சுதந்திர தின விழா 15.08.2013 அன்று நடைபெற்றது. தலைமையாசிரியர் திருமதி.கே.லலிதா கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

 பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண்ணாடிகள் வழங்குதல்

சுத்தமே ஆரோக்கியம் எனும் நடன நிகழ்ச்சி




நாளைய தலைவர்களான தங்கங்களை பற்றி ஒரு பாட்டு
சுதந்திர தின விழா சுதந்திர தின விழா Reviewed by Unknown on 10:23:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.