தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

மாணவர்களுக்குப் பாராட்டுச்சான்று


குறுவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் இராப்பூசல்,அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்களை தலைமையாசிரியர் திரு.பி.காளிமுத்து ,  பட்டதாரி ஆசிரியர் திரு.வேலுச்சாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பாராட்டினார்கள்.
மாணவர்களுக்குப் பாராட்டுச்சான்று மாணவர்களுக்குப் பாராட்டுச்சான்று Reviewed by Balakrishnan Annamalai on 11:05:00 PM Rating: 5

1 comment:

Powered by Blogger.