தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கல்வித்திருவிழா

15.10.2013  நத்தம்பண்ணை  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  கல்வித்திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்தவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுவாதி வரவேற்றார்.பஞ்சாயத்து தலைவர் சுசிலா சேதுராமன் தலைமை ஏற்றார். பள்ளி கருத்தாய்வாளர் பாரதி ராமன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களான பிரேமா, சித்ரா, கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களான வெள்ளையம்மா, மாரிக்கண்ணு, போன்றோர் கலஎது கொண்டனர். பெற்றோர் கழகத்தின் கல்வியாளர் சரஸ்வதி நன்றி கூறினார்.. பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
 
நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கல்வித்திருவிழா நத்தம்பண்ணை  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  கல்வித்திருவிழா Reviewed by Balakrishnan Annamalai on 10:12:00 AM Rating: 5

2 comments:

  1. nandri sir . enga school paakum pothu romba santhosama iruku... innum niraiya ithu thooundukolaga amaium..

    ReplyDelete
  2. nandri sir . enga school paakum pothu romba santhosama iruku... innum niraiya ithu thooundukolaga amaium..

    ReplyDelete

Powered by Blogger.