தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி நத்தம்பண்ணை யில் பாரதியார் விழா

இன்று ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி நத்தம்பண்ணை யில் பாரதியார் விழா நடந்தது... மாணவர்களில் சிலர் பாரதியார் வேடமிட்டு பாரதியார் பாடல்களை பாடினார்கள்...விழாவிற்கு இன்று வழக்கத்தை விட கூடுதலாகவே மக்கள் பங்கு பெற்றனர்... விழாவிற்கு வந்தவர்களை தலைமைஆசிரியர் சுவாதி வரவேற்றார். மாணவர்கள் ஒரு வீதியை மட்டும் ஊர்வலமாக வந்தார்கள்.... பாரதியார் பாடல்களை ஒப்புவித்தனர்.. கல்வியாளர் சரஸ்வதி நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.....

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி நத்தம்பண்ணை யில் பாரதியார் விழா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி நத்தம்பண்ணை யில் பாரதியார் விழா Reviewed by Unknown on 8:36:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.