தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் பரிசை வென்று வந்த ஒத்தைப்புளிகுடியிருப்பு , அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கா.ஜெயலெட்சுமி


 மாநில அளவில் 04.12.2013 அன்று காஞ்சீபுரத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் பரிசை வென்று வந்த ஒத்தைப்புளிகுடியிருப்பு , அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கா.ஜெயலெட்சுமி என்பாருக்கு புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் பாராட்டினையும், வாழ்த்தினையும் வழங்கினார். உடன் பள்ளி தலைமையாசிரியர் திருமதி.சி.லெட்சுமி, பட்டதாரி ஆசிரியர்கள் திரு.ச.பாலசுப்பிரமணியன் , பி.வசந்தகுமார் மற்றும் மாணவியின் பெற்றோர் திரு.காசிநாதன்.

அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் பரிசை வென்று வந்த ஒத்தைப்புளிகுடியிருப்பு , அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கா.ஜெயலெட்சுமி அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் பரிசை வென்று வந்த ஒத்தைப்புளிகுடியிருப்பு , அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கா.ஜெயலெட்சுமி Reviewed by Balakrishnan Annamalai on 3:10:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.