மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா புத்தகம் வழங்குதல்
இன்று 02/01/15 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் T.E.L.C பள்ளியின் 6 முதல் 9 வகுப்பு வரை மூன்றாம் பருவத்திற்கான புத்தகம் வழங்கப்பட்டது. பள்ளியின் உதவி தலைமையாசிரியர் திரு.அடைகலவன் அவர்களும் முதுகலை ஆசிரயர் திரு.ஞானபாண்டியன் அவர்களும் திரு.வில்சன் தாமஸ் அவர்களும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கினார்கள். விழாவினை பள்ளியின் தாளாளர் திரு.மாசிலாமணி பிரின்ஸ் பாக்கியநாதன் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார்கள்.
மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா புத்தகம் வழங்குதல்
Reviewed by Unknown
on
11:31:00 PM
Rating:
No comments: