பொன்னமராவதி: கணினி தொழில் நுட்ப பயன்பாடு போட்டி
நாளிதழ் செய்திகள்:
17-12-2016
மாணவர்களின் கல்வி தொடர்பான கணினி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கணினி தொழில் நுட்ப பயன்பாட்டு போட்டி 17-12-2016 அன்று சார்ந்த வட்டார வள மையங்களில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக வட்டார வள மைய அளவிலான கணினி தொழில் நுட்ப பயன்பாடு போட்டி பொன்னமராவதி வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
பொன்னமராவதி: கணினி தொழில் நுட்ப பயன்பாடு போட்டி
Reviewed by Unknown
on
2:42:00 AM
Rating:
உங்களின் கருத்துக்களை இங்கே
ReplyDeleteபதிவிடலாம்.