தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி சாதனை மாணவிகள்



1. வடகாடு,அரசு மேல்நிலைப் பள்ளி  10ம் வகுப்பு மாணவி த.மு.ரோஜா 01.11.2015 ஞாயிறு முதல் ( நான்கு வாரங்கள் )வேந்தர் டிவியில் K.பாக்யராஜ் நடத்தும்  "இது உங்கள் மேடை" நிகழ்ச்சியில் "மாணவர்களுக்கு பலவீனமாக இருப்பது தகவல் தொடர்பு சாதனங்களே" என்ற தலைப்பில் பேசுகிறார்.


2. வடகாடு,அரசு மேல்நிலைப் பள்ளி  11ம் வகுப்பு மாணவி த.சரஸ்வதி 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சி மண்டல அளவில் முதலிடம் பெற்று , மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்.

முன்னதாக மாணவிகள் பள்ளி ஆசிரியர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி சாதனை மாணவிகள் புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி சாதனை மாணவிகள் Reviewed by Unknown on 10:16:00 AM Rating: 5

2 comments:

  1. வாழ்த்துகள் மாணவிகளுக்கு..

    ReplyDelete
  2. மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Powered by Blogger.