தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி – புதுக்கோட்டை , மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர்,  முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்(உயர்நிலை) அவர்கள்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி Reviewed by Balakrishnan Annamalai on 4:46:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.